இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடு பெறுவது எப்படி?

தேவையான பொருள்

சர்க்கரை5 கிராம்
தேன்சிறிதளவு
எலுமிச்சை சாறுசிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சர்க்கரை மற்றும் தேன் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மேலும் இதனுடன் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று கலக்க வேண்டும்.
  • பிறகு இதனை உதடு மேல் பூசி 2 மணி நேரம் உலர வைத்து விட்டு ஒரு பருத்தி துணியால் சுத்தம் செய்ய வேண்டும்.
  • இதனை தொடர்ந்து 14 நாட்கள் செய்து வந்தால் உதடு இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.
  •  மற்றோரு வழிமுறை தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் உடன் வைட்டமின் ஈ காப்ஸ்யூல் (vitamin E capsule) சேர்த்து நன்கு கலக்கவும்.இதனை உதடு மீது தடவி வந்தால் உதடு இளஞ்சிவப்பு நிறமாக மாறும்.
தேன்
சர்க்கரை