முகம் இயற்கையான அழகை பெற உதவும் ஒரு எளிதான மருத்துவம்

தேவையான பொருள்

காபி தூள் ஒரு தேக்கரண்டி
கோதுமை மாவு ஒரு தேக்கரண்டி
தயிர் இரண்டு தேக்கரண்டி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் காபி தூள்,கோதுமை மாவு மற்றும் தயிர் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு பசை தன்மை போன்று கலக்க வேண்டும்.
  • பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவிக்கொள்ளவும்.
  • பிறகு இதனை முகத்தில் தடவி 2 முதல் 3 நிமிடம் வரை லேசாக மசாஜ் செய்துகொள்ளவும்.
  • இதனை 30 நிமிடம் உலர வைக்க வேண்டும்.
  • பிறகு சாதாரண நீரில் முகம் கழுவிக்கொள்ளவும்.
  • இதனை தொடர்ந்து இரவு நேரங்களில் பயன்படுத்தி வந்தால் முகம் சுருக்கம் நீங்கி முகம் தெளிவு பெறும்.
கோதுமை மாவு
காபி தூள்