பெண்களின் முதுகு வலி குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம் December 9, 2020 | No Comments தேவையான பொருள் பால்150 மி.லிபேரீச்சை பழம்7 எண்ணிக்கைநாட்டு சர்க்கரைதேவையான அளவு செய்முறை Find Where To Buy These Items முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி பாலை சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு பேரீச்சை பழம் விதைகளை நீக்கி பாலுடன் சேர்த்துக்கொள்ளவும்.மேலும் இதனை 15 நிமிடம் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.பிறகு பாலை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது சுவையான மருத்துவ குணமிக்க பால் தயார் ஆகிவிடும்.இதனை தொடர்ந்து ஒரு வேளை குடித்து வர பெண்களின் முதுகு வலி முற்றிலுமாக குணமாகும். பால் Buy now பேரீச்சை பழம் Buy now நாட்டு சர்க்கரை Buy now Related posts:ஈறுகள் பலம் பெற மூலிகை மருந்துமஞ்சள் காமாலை குணமடைய உதவும் மூலிகை மருத்துவம்வாந்தி நிற்கசெரிமான மண்டலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுகள்!