வழுக்கை தலையில் முடி வளர ஒரு எளிதான இயற்கை மருத்துவம் March 3, 2021 | No Comments தேவையான பொருள் கடுகு எண்ணெய் 200 மி.லி மருதாணி இலை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி கடுகு எண்ணெயை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு இதனுடன் ஒரு கைப்புடி அளவு மருதாணி இலைகளை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.பிறகு இந்த எண்ணெய்யை 20 நிமிடம் குளிர விட்டு, வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இந்த எண்ணெய்யை தினமும் தலையில் தடவி வந்தால், சில வாரங்களில் சொட்டையான இடத்தில் முடியின் வளர்ச்சியைக்யைக் காணலாம்.மற்றோரு வழிமுறைவெங்காயத்தை நன்கு பசை தன்மை போன்று அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து அவ்விடத்தில் தேனை தடவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால்,இரத்த ஓட்டம் அதிகரித்து முடியின் வளர்ச்சி பெறும். கடுகு எண்ணெய் மருதாணி இலை Related posts:சளியை குணப்படுத்த இரண்டு பொருட்கள் மட்டும் போதும்காய்ச்சல்,சளி மற்றும் தொண்டை வலிக்கு ஒரு எளிய தீர்வுதேமல் நீங்க ஒரு எளிதான வீட்டு வைத்தியம்கருச்சிதைவு ஏற்படுவதை தடுக்க உதவும் மூலிகை மருத்துவம்