வாயில் ஏற்படும் குழிப்புண்களுக்கு ஒரு எளிய தீர்வு

தேவையான பொருள்

தேங்காய் அரைத்துண்டு
மணத்தக்காளி இலை ஒரு கைப்புடி அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு அரைத்துண்டு தேங்காய் துருவல் செய்து நன்கு அரைக்கவும்.
  • பிறகு அதனை நன்கு பிழிந்து வரும் சாற்றை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் ஒரு கைப்புடி அளவு மணத்தக்காளி இலை எடுத்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து சாற்றை மற்றும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது தேங்காய் சாறு மற்றும்  மணத்தக்காளி இலை சாறு இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மேலும் இந்த சாற்றை வாயில் படும்படி குடித்து வந்தால் வாயில் ஏற்படும் குழிப்புண்கள் நீங்கும்.
  • குறிப்பு :வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம்.குடல் சுத்தமாகும். 
தேங்காய்
மணத்தக்காளி இலை