தொண்டை புண்ணை எளிதாக ஆற்றும் வீட்டு வைத்தியம் July 17, 2020 | No Comments தேவையான பொருள் மிளகு 6 எண்ணிக்கை மஞ்சள் தூள் சிறிதளவு பனங்கற்கண்டு 5 கிராம் தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு மிளகு நன்கு இடித்து கொள்ளவும்.மேலும் நீருடன் இடித்த மிளகு,மஞ்சள் தூள் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்கவும்.மேலும் இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த நீரை குடித்து வந்தால் தொண்டை புண்ணை எளிதாக ஆற்ற முடியும்.மேலும் இந்த மருந்து சிறந்த நுண்ணுயிர்க்கொல்லியாக பயன்படுகிறது. மஞ்சள் தூள் பனங்கற்கண்டு மிளகு தண்ணீர் Related posts:இரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்க மிகவும் எளிய வழிதொப்பையை நிரந்தரமாக குறைக்க கூடிய ஒர் அற்புதமான வீட்டு வைத்தியம்காய்ச்சலை சரி செய்யும் சுண்டைக்காய்உடல் சோர்வில் இருந்து முற்றிலும் விடுபட உதவும் எளிய வழி