சுளுக்கு மற்றும் இரத்தக் கட்டு பிரச்சினையை நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

புளி 20 கிராம்
உப்பு சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு புளியின் விதையை நீக்கி விட்டு சிறிதளவு நீர் சேர்த்துக்கொண்டு அதனை புளிக்கரைசலாக மாற்றவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் இந்த புளிக்கரைசலை சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் உப்பையும் சேர்த்துக்கொண்டு 3 நிமிடம் சூடுபடுத்தவும்.
  • இப்போது புளிக்கரைசல் நன்கு சுண்ட காய்ச்சி பசை தன்மை போன்று தோற்றமளிக்கும். 
  • இதனை சுளுக்கு மற்றும் இரத்தக் கட்டு உள்ள இடத்தில் தடவி வந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
  • இதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் காலை மற்றும் மாலை செய்து வந்தால் எளிதில் தீர்வு கிடைக்கும்.