அம்மை நோய் தழும்பை முற்றிலுமாக நீக்க உதவும் வீட்டு மருத்துவம்

தேவையான பொருள்

கசகசா 10 கிராம்
வேப்பிலை ஒரு கைப்புடி அளவு
கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு கைப்புடி அளவு  வேப்பிலையை எடுத்துக்கொண்டு நீரில் நன்கு கழுவவும்.
  • வேப்பிலை உடன் 10 கிராம் கசகசா மற்றும் ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் மஞ்சள் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.
  • இப்போது அரைத்த பொருட்களை அம்மை நோய் தழும்பு உள்ள இடத்தில் பூசி 30 நிமிடம் காய வைக்கவும்.
  • இவ்வாறு தொடர்ந்து 7 நாட்கள் செய்து வந்தால் அம்மை நோய் தழும்பு முற்றிலுமாக உடலை விட்டு நீங்கும்.
  • இது மிகவும் பயனுள்ள எளிதான மருத்துவம் ஆகும்.