கொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கழற்சிக்காயின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

கழற்சிக்காய் (உட்பகுதி)100 கிராம்
மிளகு20 கிராம்
தேன்தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கழற்சிக்காய் (உட்பகுதி) மற்றும் மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு பொடியாக்கப்பட்ட பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • இந்த பொடியை அரைதேக்கரண்டி எடுத்துக்கொண்டு இதனுடன் தேனையும் சேர்த்து தினந்தோறும் காலை நேரங்களில் தொடர்ந்து ஆறு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கட்டி உடலில் இருந்து அறவே நீங்கும்.
மிளகு
தேன்
கழற்சிக்காய்