கண் வலியே முற்றிலுமாக குணமாக்க உதவும் மூலிகை மருத்துவம் April 6, 2020 | No Comments தேவையான பொருள் ஆட்டுப் பால் சிறிதளவு (2தேக்கரண்டி) மிளகு 1 எண்ணம் சீரகம் 2 சிட்டிகை அளவு பன்னீர் ரோஜா 1 ஆவாரம் பூ 5 இதழ்கள் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் பிறகு ஆவாரம் பூ,பன்னீர் ரோஜா,சீரகம் மற்றும் மிளகு ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும். பிறகு இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து நன்றாக மென்மையாக அரைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு உருவான மலர் மருந்தை இரவு நேரங்களில் முகங்களை கழுவி கண் இமையில் போட்டு நன்றாக தூங்கி காலையில் எழுந்து முகம் கழுவி வந்தால் கண் வலி நீங்கும். பன்னீர் ரோஜா மிளகு சீரகம் ஆவாரம் பூ Related posts:அந்தரங்க பகுதியில் ஏற்படும் கருப்பு நிறத்தை போக்க உதவும் பாட்டி வைத்தியம்கை கால் வீக்கம் போககுழந்தைகளுக்கு சளி இருமல் வராமல் தடுக்க உதவும் மணத்தக்காளியின் மருத்துவம்சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்