வயிறு எரிச்சல் சரியாக ஒரு எளியவகை வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

சீரகம் 5 கிராம்
உப்பு 5 கிராம்
இஞ்சி 5 கிராம்
தண்ணீர் 150 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சீரகம்,உப்பு மற்றும் இஞ்சி ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே லேசாக வறுக்கவும்.
  • பிறகு வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து இடித்து நன்கு பொடியாக்கவும்.
  • இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தினந்தோறும் காலையில் குடித்தால் வயிறு எரிச்சல் முற்றிலுமாக சரியாகும்.
சீரகம்
இஞ்சி
உப்பு
தண்ணீர்