இரத்த பேதியை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

வெங்காயம் 20 கிராம்
தேன் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வெங்காயத்தின் தோலை உரித்து அதை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய வெங்காயத்தை சிறிது அரைத்து நன்கு பிழிந்து அதன் சாற்றை எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த சாற்றுடன் சிறிதளவு தேனையும் சேர்த்து கலக்கவும்.
  • இந்த சாற்றை தினந்தோறும் மூன்று வேளைகளில் குடித்து வர இரத்த பேதி சரியாகும்.
  • இரத்த பேதியை சரிசெய்ய இது ஒரு சிறந்த வழியாகும்.