உடம்பு வலியை நீக்கும் இயற்கை மருத்துவம்

தேவையான பொருள்

தண்ணீர் 200 மி.லி
ஓமம் ஒரு தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் 100 மி.லி
கற்பூரப் பொடி சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி  தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் சேர்த்து  கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விடவும்.
  •  பிறகு வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். 
  • மேலும் வடிகட்டிய நீருடன் கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.