கால்சியம் சத்து குறைபாடு சரியாக உதவும் ஒரு ஆரோக்கிய பானம்

தேவையான பொருள்

கருப்பு எள்ளு 30 கிராம்
பாதாம் பருப்பு 3 எண்ணிக்கை
பால் 100 மி.லி
பனை வெல்லம் 10 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கருப்பு எள்ளு மிதமான சூட்டில் லேசாக வறுக்கவும்.
  • மேலும் வறுத்த எள்ளுடன் பாதாம் பருப்பு சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் பாலுடன் அரைத்த பொருட்கள் மற்றும் பனை வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இந்த பாலை இரவு உணவிற்கு பின் குடித்து வந்தால் கால்சியம் சத்து குறைபாடு சரியாகும்.
பனை வெல்லம்
பாதாம் பருப்பு
கருப்பு எள்ளு