வயிறு சூட்டை குறைக்க உதவும் மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

முத்து எண்ணெய் 10 மி.லி
மனத்தக்காளி கீரை ஒரு கைப்புடி அளவு
பூண்டு 3 பற்கள்
சின்ன வெங்காயம் 4 கிராம்
சுக்கு பொடி 5 கிராம்
சீரகம் 5 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 10 மி.லி முத்து எண்ணெயை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடு படுத்த வேண்டும்.
  • மேலும் இதனுடன் நன்றாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்துக்கொண்டு தாலிக்க வேண்டும்.பிறகு இதனுடன் நறுக்கிய மனத்தக்காளி கீரையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கால் சிட்டிகை சுக்கு பொடி மற்றும் இரண்டு சிட்டிகை சீரகமும் சேர்த்துக்கொண்டு நன்றாக வசக்க வேண்டும்.பிறகு இதனை வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இவ்வாறு கிடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை வாரம் மூன்று முறை செய்து சாப்பிட்டு வந்தால் வயிறு சூடு நம்மை விட்டு நீங்கும்.
பூண்டு
சின்ன வெங்காயம்
சுக்கு பொடி
சீரகம்
முத்து எண்ணெய்
மனத்தக்காளி இலை பொடி