உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் தர்பூசணி விதை October 12, 2020 | No Comments தேவையான பொருள் உலர்ந்த தர்பூசணி விதை ஒரு தேக்கரண்டி கசகசா ஒரு தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தர்பூசணி விதை மற்றும் கசகசா ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு இடித்து பொடியாக்கிக்கொள்ளவும்.இந்த பொடியை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் சாப்பிடவும்.இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.தினமும் 2 அல்லது 3 பூண்டு பற்களை சாப்பிட்டு வர உடலில் நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு சீராக இயங்கும். உலர்ந்த தர்பூசணி விதை Buy now கசகசா Buy now Related posts:வறட்டு இருமல் சரியாககழுத்து வலி குணமாக இப்படி செய்யுங்க மிகவும் எளிய நிரந்தர தீர்வுதொண்டை வீக்கம் குறையபெண்களின் அதிக உடல் சூட்டை தணிக்க இயற்கை மருத்துவம்