தொப்பையை குறைக்க உதவும் ஓர் அற்புதமான ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை July 7, 2020 | No Comments தேவையான பொருள் பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை தேன் தேவையான அளவு தண்ணீர் 100 மி.லி எலுமிச்சை சாறு 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு பூண்டை எடுத்து ஒரு கல்வத்தில் இட்டு நன்கு இடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து 10 மி.லி சாற்றை சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீரை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது 100 மி.லி தண்ணீருடன் இடித்த பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் தேவையான அளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான ஆரோக்கிய பானத்தை தினந்தோறும் காலையில் செய்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தொப்பைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பூண்டு(பற்கள்) Buy now தேன் Buy now தண்ணீர் Buy now எலுமிச்சை சாறு Buy now Related posts:ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்குழந்தைகளுக்கான காய்ச்சல் குணமாக எளிதான பாட்டி வைத்தியம்கடுமையான சளி இருமல் காய்ச்சலை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்மிகவும் சுவை மிகுந்த பாகற்காய் ஜூஸ் தயாரிக்கும் முறை