உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஒரு எளிமையான வழி August 6, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 100 மி.லி நெல்லிக்காய் பொடி 10 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு சூடுபடுத்தப்பட்ட நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் நீருடன் நெல்லிக்காய் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இந்த தேநீரை தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க முடியும்.குறிப்பு : கொழுப்பு நிறைந்த உணவுப்பொருட்களை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. தண்ணீர் Buy now நெல்லிக்காய் பொடி Buy now Related posts:நீர்கடுப்பு பிரச்சனையை சரிசெய்ய மிகவும் எளிய வழி வீட்டு வைத்தியம்காது வலி மற்றும் இரைச்சலுக்கு ஒரு அற்புதமான பாட்டி வைத்தியம்வாயு தொல்லை பற்றி இனி கவலை வேண்டாம்கடுமையான வயிற்றுப்போக்கு குணமாக மருத்துவ குறிப்பு