நன்றாக தூக்கம் வருவதற்கான ஒரு எளிய வீட்டு வைத்தியம் August 6, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 100 மி.லி சீரகம் 10 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீருடன் சீரகமும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் நீருடன் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த நீரை தூங்குவதற்கு 30 நிமிடத்திற்கு முன் குடிக்கவும்.இவ்வாறு தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து முழுமையாக விடுதலை பெற முடியும். தண்ணீர் Buy now சீரகம் Buy now தேன் Buy now Related posts:வாயுதொல்லை நீங்கமூச்சுத்திணறலை சரி செய்ய உதவும் அற்புத மூலிகை மருத்துவம்ஆசனவாயிலில் இரத்த கசிவை தடுக்க உதவும் ஆயுர்வேத மருத்துவம்வாயு தொல்லை போக்கும்