சளியை தளர்த்தி இருமலை சரி செய்யும் வைத்தியம் October 27, 2023 | No Comments தேவையான பொருள் திப்பிலிதேன் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.திப்பிலியை பொடி செய்து எடுத்து கொள்ளுங்கள்அதன் பின் தேன் கலந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை சாப்பிடவும்சளி, இருமல் சரியாக வரை இதை எடுத்து கொள்ளலாம்இருமல் மற்றும் சளியை நிர்வகிப்பதில் திப்பிலி சிறந்தவை.இது ஜலதோஷத்துடன் தொடர்புடைய தலைவலி மற்றும் நெரிசலில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. Related posts:தலைவலி குணமாக,இதை குடித்து பாருங்கள் உடனடி தீர்வு கிடைக்கும்இரும்பு சக்தி சரியாகஉடல் சோர்வை தடுப்பதற்கான எலுமிச்சை பழத்தின் மருத்துவ பலன்கள்விரைவில் விந்து வெளியாவதை தடுக்க வேண்டுமா?