தொண்டை வீக்கம் குறைய October 28, 2023 | No Comments தேவையான பொருள் தோல் உரித்த பூண்டு பல்10மிளகு20சின்ன வெங்காயம்7உளுத்தம்பருப்பு1 ஸ்பூன்துவரம் பருப்பு1 ஸ்பூன்கறிவேப்பிலை1 கையளவுபுளி1 நெல்லிக்காய் அளவுகடுகு1 ஸ்பூன்எண்ணை6 ஸ்பூன்உப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை பூண்டு பல்லை சிறிது எண்ணையில் லேசாக வதக்கி வேக வைக்கவும்.கடாயில் எண்ணை விட்டு கறிவேப்பிலை, துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து புளி சேர்த்து மிக்ஸியில் நைஸ் ஆக அரைக்கவும் .கடாயில் கடுகு தாளித்து அரைத்து விழுது வேக வைத்து பூண்டு, உப்பு சேர்த்து கலந்து கொதிக்க விட்டு இரக்கவும் . Related posts:சீரகத்தை சாப்பிடுவதால் பல நோய்கள் தீரும் என்பது உங்களுக்கு தெரியுமா?சளி மற்றும் இருமல் குணமாக ஒரு அற்புதமான தேநீர் தயாரிக்கும் முறைஉடல் மெலிந்த குழந்தைகள் வலிமை பெற இயற்கை மருத்துவம்மதுபழக்கத்தை மறக்க வைக்க உதவும் பேரீச்சம்பழம் மருத்துவ பலன்கள்