முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு பப்பாளி இலையை எடுத்துக்கொண்டு அதனை நன்றாக அரைத்து பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
இந்த சாற்றை இரண்டு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு மேலும் இதனுடன் தேவையான அளவு தேனையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உருவான மருத்துவ சாற்றை ஒரு நாளைக்கு இரு வேலைகளில் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த தட்டுக்களை வேகமாக அதிகரிக்க செய்யும்.மேலும் இரத்தின் இரும்பு சக்தியையும் அதிகரிக்க செய்யும்.