குழந்தையின்மைக்கு இயற்கை வழி மூலிகை மருத்துவ தீர்வு May 4, 2020 | No Comments தேவையான பொருள் பசலை கீரை ஒரு கைப்புடி அளவு தேங்காய் துருவல் 20 கிராம் பாசி பயிறு 20 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு பசலை கீரையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இதன் பிறகு பாசி பயிரை சிறிதளவு நீரை ஊற்றி ஒரு பாத்திரத்தில் வேக வைக்க வேண்டும்.பிறகு இதனுடன் நறுக்கிய பசலை கீரை சேர்த்துக்கொண்டு நன்கு வசக்க வேண்டும்.மேலும் இதனுடன் மீதம் உள்ள தேங்காய் துருவலை போட்டு நன்கு ஒன்று சேர உறவாடும் படி வசக்கி கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைத்த பொரியலை தினமும் உணவுடன் சேர்த்து உட்க்கொண்டு வந்தால் குழந்தையின்மைக்கு இயற்கை வழியில் தீர்வுகள் கிடைக்கும். பசலை கீரை Buy now தேங்காய் துருவல் Buy now பாசி பயிறு Buy now Related posts:வாய் கசப்பு இருந்தால் இதை சாப்பிடுங்க போதும்தொண்டையில் ஏற்படும் சதைவளர்ச்சி குணமாக ஒரு எளிய மருத்துவம்ஆண் குறி விறைப்புத்தன்மை ஏற்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் அற்புத மருத்துவம்காய்ச்சலை தடுக்கும் வெள்ளையணுக்களை அதிகரிக்க செய்யும் மருத்துவம்