காலில் ஏற்படும் சீல் புண்களுக்கு விரைவில் குணமாக உதவும் மருத்துவம்

தேவையான பொருள்

சின்ன வெங்காயம் 6 எண்ணிக்கை
வெள்ளை எள்ளு 5 கிராம்
கருப்பு எள்ளு 5 கிராம்
உப்பு சிறிதளவு
மஞ்சள் தூள் சிறிதளவு
வேப்பம் இலை 10 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கருப்பு எள்ளு மற்றும் வெள்ளை எள்ளு இரண்டையும் 10 மணிநேரம் நீரில் நன்கு ஊற வைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • ஊற வைத்த கருப்பு எள்ளு மற்றும் வெள்ளை எள்ளு உடன் சின்ன வெங்காயம்,உப்பு,மஞ்சள் தூள்மற்றும் வேப்பம் இலை சேர்த்து நன்கு அரைக்கவும்.
  • அரைத்த பொருட்களை கால் முழுவதும் தொடர்ந்து 15 நாட்கள் பூசி வர காலில் ஏற்படும் சீல் புண்கள் விரைவில் குணமாகும்.