ஆண்மை குறைபாடுகளில் இருந்து விடுதலை பெற May 21, 2021 | No Comments தேவையான பொருள் பால் 100 மி.லி பாதாம் 5 எண்ணிக்கை மிளகு 6 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு பாதாம் பருப்பு மற்றும் மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த பாலுடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.இந்த பாலை இரவு தூங்கும் ஒரு மணி நேரம் முன்பு குடிக்கவும்.இவ்வாறு குடித்து வந்தால் ஆண்மை குறைபாடுகளில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெறலாம். பால் Buy now பாதாம் Buy now மிளகு Buy now Related posts:மாதவிடாய் கோளாறு நீங்கரத்த சோகை சரியாகவயிற்றில் புண்கள் சரியாகவயிற்று போக்கு சரி செய்ய