நாசித்துவாரத்தில் இருந்து ரத்தம் வடிகிறதா? April 3, 2021 | No Comments தேவையான பொருள் கொத்தமல்லி இலை 20 கிராம் கற்பூரம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு 20 கிராம் புதிய கொத்தமல்லி இலைகளை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது கற்பூரம் சேர்த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள். இந்த சாற்றினை இரத்தம் வரும் நாசித்துவாரத்தில் சொட்டு சொட்டாக விட வேண்டும். நாசித்துவாரத்தில் இரத்தம் உடனே நின்றுவிடும். கொத்தமல்லி இலைகளையும் கற்பூரத்தையும் சேர்த்து அரைத்துக் கொண்டு இக்கலவையை நெற்றியில் தடவிக் கொண்டாலும், மூக்கிலிருந்து இரத்தம் வடிவது நின்றுவிடும். சிலசமயங்களில் இக்கலவையை முகர்ந்து பார்த்தாலே இரத்தம் வடிவது நிற்கும். கற்பூரம் Related posts:காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு ஒரு எளிமையான வீட்டு மருத்துவம்நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம்தேமல் முற்றிலும் தெரியாமல் போக ஒரு இயற்கை மருத்துவம்உடல் பலம் மற்றும் தாது பலம் உடலில் ஏற்படுவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்