உடல் எடை குறைய கொய்யா சாலட்

தேவையான பொருள்

ஓரளவு பழுத்த கொய்யா 3 எண்ணிக்கை (150 கிராம்)
வாழைப்பழம்1
ஓமத்தூள் 5 கிராம்
ஏலக்காய் தூள்3 சிட்டிகை
திராட்சை பழச்சாறு 200 மி.லி

செய்முறை

  • முதலில் திராட்சையைச் சாறெடுத்து, அதில் ஓமம், ஏலக்காய் சேர்த்து, பின்னர் வாழைப்பழம் சேர்த்து நன்கு பிசையவும்.

  • பின்னர் கொய்யாப் பழத்தைச் சிறு துண்டுகளாக அரிந்து இத்துடன் சேர்த்துப் பயன்படுத்தவும்.

  • இதை இரவு உணவுக்குப்பின் 50 கிராம் அளவில் சாப்பிட மலச்சிக்கல் முற்றிலும் நீங்கும்.
  • உடல் பருமனைக் குறைக்க விரும்புபவர்கள், இதனையே இரவு உணவாகக் கொண்டால் ஒரே மாதத்தில் மிகச்சிறந்த பலனைப்   பெறலாம்.