வாய் கசப்பு இருந்தால் இதை சாப்பிடுங்க போதும் October 12, 2021 | No Comments தேவையான பொருள் ஆரஞ்சு1 பனைவெல்லம்அரை தேக்கரண்டிசோம்புஅரை தேக்கரண்டிகொத்தமல்லி தலைஒரு கொத்துதண்ணிர்தேவையான அளவு Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத் துக்கொள்ளவும்.பிறகு ஒரு கொத்து கொத்தமல்லி இலை சோம்பு நன்று இடித்து கொள்ளவும்.இடித்தும் இதை அரை டம்பளர் தண்ணீரில் கலந்து கொள்ளவும்.அதில்அரை தேக்கரண்டி பனை வெள்ளம்,ஆரஞ்சு சார் சேர்த்து கொள்ளவும் .இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாய் கசப்பு போய் விடும். ஆரஞ்சு சோம்பு கொத்தமல்லி தலை பனைவெல்லம் Related posts:உடலில் ஏற்ப்படும் அரிப்பு நொடியில் நீங்க எளிய பாட்டி வைத்தியம்காதில் சீழ் வருவதை குணமாக்கும் ஆயுர்வேத மருத்துவம்சுவையான கேழ்வரகு உருண்டைகள் தயாரிக்கும் வழிமுறைகள்வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாக இயற்கை மருந்து