முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
மேலும் இதனுடன் தூதுவளை இலை,தனியா,அதிமதுரம் மற்றும் உலர் திராட்சை ஆகிய நான்கு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு தண்ணீர் 100 மி.லி வரும் வரை நன்கு கொதிக்க விடவும்.
பிறகு இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இந்த நீரை ஒரு வேலை குடித்து வந்தால் விடாத இருமல் முற்றிலுமாக குணமாகும்.