மார்பு சளியை குணப்படுத்தும் ஒரு சிறந்த எளியவகை மருத்துவம் July 13, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 200 மி.லி சீரகம் 10 கிராம் மிளகு 10 கிராம் நாட்டு சர்க்கரை தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் கொதிக்க வைக்கவும்.மேலும் கொதிக்கும் நீருடன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும்.பிறகு இதனுடன் தேவையான அளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய வேளைகளில் குடித்து வந்தால் மார்புச்சளி முற்றிலுமாக நீங்கும். தண்ணீர் Buy now சீரகம் Buy now மிளகு Buy now நாட்டு சர்க்கரை Buy now Related posts:முடி கருகருவென நீண்டு வளர்வதற்கு உதவும் வீட்டு வைத்தியம்ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்இதய நோய் வராமல் தடுக்க மற்றும் இதயம் பலம் பெற இதை குடித்தால் போதும்வாய் கசப்பு இருந்தால் இதை சாப்பிடுங்க போதும்