முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு 5 கிராம் பசும் நெய் எடுத்து லேசாக சூடுப்படுத்த வேண்டும்.மேலும் இதனுடன் உலர் திராட்சை சேர்த்துக்கொண்டு வசக்க வேண்டும்.
பிறகு ஆப்பிள்,கேரட் மற்றும் பீட்ரூட் ஆகிய பொருட்களையும் தனி தனியே அரைத்து சாறு போல் ஆக்கி ஒரே பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவவும். மேலும் இதனுடன் நன்கு காய்ச்சிய பாலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பிறகு இதனுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.
இவ்வாறு உருவான நீரை தினந்தோறும் காலை அல்லது மாலை நேரங்களில் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை முற்றிலுமாக நீங்கும்.