குழந்தைகளின் காய்ச்சலுக்கு உதவும் பாட்டி வைத்தியம் July 2, 2020 | No Comments தேவையான பொருள் உலர் திராட்சை25 கிராம்எலுமிச்சை சாறு10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு உலர் திராட்சையை சிறிதளவு தண்ணீரில் நன்கு ஊற வைக்கவும்.பிறகு உலர வைத்த திராட்சையை எடுத்து அரைத்து அதனை பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்மேலும் இந்த சாறுடன் 10 மி.லி எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.இவ்வாறு உருவான இந்த சாற்றை காலை,மாலை மற்றும் இரவு நெருங்களில் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் காய்ச்சல் முற்றிலுமாக நீங்கும். உலர் திராட்சை Buy now எலுமிச்சை சாறு Buy now Related posts:இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற ஒரு அற்புதமான ஆரோக்கிய மருந்துஉடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஒரு எளிமையான வழிகுடி போதைப் பழக்கதை முற்றிலுமாக குணமாக்க உதவும் மூலிகை மருத்துவம்பாட்டி வைத்தியம் இருக்கு இனி வயிற்றில் பூச்சிகள் பற்றி கவலை வேண்டாம்