காய்ச்சலை குணமாக்கும் குப்பைமேனி மருத்துவம் July 1, 2020 | No Comments தேவையான பொருள் குப்பைமேனி இலை100 கிராம்திப்பிலி10 கிராம்தேன்சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு குப்பைமேனி இலையை சூரிய ஒளியில் நன்கு காயவைத்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு ஒரு தேக்கரண்டி குப்பைமேனி இலை பொடியை எடுத்துக்கொண்டு அதனுடன் 10 கிராம் திப்பிலி மற்றும் சிறிதளவு தேன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.இவ்வாறு உருவான மருந்தை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமை பெற்று காய்ச்சலை அறவே நீக்க முடியும். குப்பைமேனி இலை Buy now திப்பிலி Buy now தேன் Buy now Related posts:மருத்துவ குணமிக்க நேந்திரம் காய் கஞ்சி தயாரிக்கும் முறைஇரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்கும் ஆவாரம் பூ தேநீர்வறட்டு இருமல் பிரச்சனை பற்றி இனி கவலை வேண்டாம்தொண்டை எரிச்சல் குறைய ஒரு எளிய வழி மருத்துவம்