பல் சொத்தை வராமல் தடுக்க ஒரு சிறந்த பல்பொடி தயாரிக்கும் முறை July 18, 2020 | No Comments தேவையான பொருள் கடுக்காய் பொடி 20 கிராம் இந்துப்பு 5 கிராம் Find Where To Buy These Item செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 20 கிராம் கடுக்காய் பொடி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் கடுக்காய் பொடி உடன் 5 கிராம் இந்துப்பு சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.பிறகு இந்த பொடியை ஈரம் படாதவாறு ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.இந்த பொடி 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.இந்த பொடியை பயன்படுத்தி வாரம் இரண்டு முறை பல் துலக்கி வந்தால் பல் சொத்தை முற்றிலுமாக வராமல் தடுக்க முடியும். இந்துப்பு கடுக்காய் பொடி Related posts:1 முதல் 5 வரை வயது உள்ள குழந்தைகளுக்கு சளி,இருமல் நீங்க ஓர் அற்புதமான கசாயம்டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியம்குதிகால் வலிக்கு மிகவும் எளிய நிரந்தர தீர்வுரத்ததை சுத்தம் செய்யும் முட்டை கோஸ்