ஆஸ்துமாவை குணப்படுத்தும் கிராம்பு பால் மருத்துவம் July 23, 2020 | No Comments தேவையான பொருள் பால் 150 மி.லி கிராம்பு 2 எண்ணிக்கை பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பூண்டு மற்றும் கிராம்பை இடித்து எடுத்துக்கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இந்த பாலுடன் இடித்த பொருட்களை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால் ஆரம்ப நிலை ஆஸ்துமாவை முற்றிலுமாக குணப்படுத்தலாம். பூண்டு கிராம்பு Related posts:ஆராத புண்களை குணமாக்கும் சப்போட்டா இலையின் மருத்துவ பலன்கள்காச நோயை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவம்வேகமாக உடல் எடையைக் குறைக்க எளிதான வீட்டு வைத்தியம்நன்றாக தூக்கம் வருவதற்கான ஒரு எளிய வீட்டு வைத்தியம்