தொண்டை கட்டியதில் இருந்து விடுதலை பெற ஒரு எளிமையான தீர்வு July 17, 2020 | No Comments தேவையான பொருள் நீர்த்த சுண்ணாம்பு சிறிதளவு தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பு மற்றும் சிறிதளவு தேன் இரண்டையும் நன்றாக கலக்கவும்.மேலும் பசை தன்மை வரும் வரை இரண்டு பொருட்களையும் நன்கு கலக்கவும்.பிறகு இந்த பொருட்களை கழுத்துப்பகுதியில் பூசி விட்டு 30 நிமிடம் உலர விடவும்.இவ்வாறு செய்வதால் தொண்டை கட்டியதில் இருந்து விடுதலை பெற்று சுலபமாக பேசலாம்.மேலும் இது நிரந்தர தீர்வு தரும் எளிய மருத்துவம் ஆகும். தேன் நீர்த்த சுண்ணாம்பு Related posts:இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்உடலில் இரத்த சோகை முற்றிலும் குணமாக..செரிமானம் சக்தியை அதிகரிக்க ஒரு எளிய வீட்டு வைத்தியம்முற்றிலுமாக சிறுநீரக கற்களை கரைக்கும் வாழைத்தண்டு சாறு