மூட்டுவீக்கம் மற்றும் மூட்டுவலிக்கு ஒரு எளிய வகை வீட்டுவைத்தியம் July 9, 2020 | No Comments தேவையான பொருள் மஞ்சள் தூள் சிறிதளவு தண்ணீர் 200 மி.லி தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு தண்ணீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் தண்ணீருடன் 10 மி.லி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த நீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் மூட்டுவீக்கம் மற்றும் மூட்டுவலி நிரந்தரமாக குணமடையும். மஞ்சள் தூள் Buy now தண்ணீர் Buy now தேன் Buy now Related posts:தொப்பை குறைய ஒரு எளிதான வீட்டு வைத்தியம்உடல் முழுவதும் ஒளிர இயற்கையான வீட்டு வைத்தியம்சளியை குணமாக்கும் ஓமவல்லியின் மருத்துவ பலன்கள்காலில் ஏற்படும் சீல் புண்களுக்கு விரைவில் குணமாக உதவும் மருத்துவம்