நீரிழிவை கட்டுப்படுத்தும் வரகு வாழைப்பூ அடை October 27, 2023 | No Comments தேவையான பொருள் ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ 1 கப் வரகு அரிசி 1 கப் உளுந்து ¼ கப் கடலைப்பருப்பு (அ) சோளம் ¼ கப் வெங்காயம் 3 கடுகு ¼ ஸ்பூன் கருவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு பச்சை மிளகாய் 3 உப்பு, நல்லெண்ணெய் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை வரகு அரிசி, உளுந்து, சோளம் அல்லது கடலைப்பருப்பைத் தனித்தனியே ஊற வைத்து கழுவி அரைத்து (மாவாக) ஒன்றகக் கலந்து கொள்ளவும்.பச்சைமிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து அரைத்த மாவில் கொட்டவும்.நறுக்கிய வாழைப்பூ, உப்பு சேர்த்து அடைமாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.5 தோசைக்கல்லில் அடைகளாக வார்த்து இருப்புறமும் லேசாக எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ Buy now வரகு அரிசி Buy now உளுந்து Buy now கடலைப்பருப்பு Buy now வெங்காயம் Buy now Related posts:குடற்புண்களை முற்றிலுமாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம்வறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கியமான மருத்துவம்கழுத்து வலி குணமாக இப்படி செய்யுங்க மிகவும் எளிய நிரந்தர தீர்வுவயிறு சூட்டை குறைக்க உதவும் மூலிகை மருத்துவம்