முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு 50 மி.லி தேங்காய் எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
தேங்காய் எண்ணெய்யை மிதமான 5 நிமிடம் சுடுபடுத்தினால் மட்டும் போதும்.
மேலும் தேங்காய் எண்ணெய் உடன் 20 கிராம் கருஞ்சிரகம் சேர்த்துக்கொண்டு 20 நிமிடம் குளிர வைத்து விட்டு ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
மேலும் இந்த எண்ணெய்யை தேவையான அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் இரண்டு தேக்கரண்டி நெல்லிக்காய் சாறு அல்லது வைட்டமீன் E சேர்த்துக்கொண்டு தலையில் தேய்த்து வரவும்.
இவ்வாறு தொடர்ந்து வாரம் மூன்று முறை செய்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.