கொடிய காய்ச்சலுக்கு ஒரு எளிதான வீட்டு வைத்தியம் April 20, 2021 | No Comments தேவையான பொருள் கறிவேப்பிலை ஒரு கைப்புடி அளவு சீரகம் அரை தேக்கரண்டி மிளகு கால் தேக்கரண்டி தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு கறிவேப்பிலையை சிறிதளவு வெந்நீர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.மேலும் இதனுடன் சீரகம் மற்றும் மிளகு சேர்த்து நன்கு அரைக்கவும்.இதனை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் கொடிய காய்ச்சல் கூட நம் உடலை அண்டாது.இதை காலை, மாலை என மூன்று நாள் இதே போல் செய்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட காய்ச்சலும் குணமாகும். கறிவேப்பிலை Buy now சீரகம் Buy now மிளகு Buy now தேன் Buy now Related posts:நிரந்தரமாக மூட்டுவீக்கத்தை சரி செய்யும் மக்காச்சோளம் மருத்துவம்காய்ச்சலை குணப்படுத்தும் மிளகு கசாயம் தயாரிக்கும் முறைவறண்ட கூந்தலுக்கு ஆலிவ் எண்ணெயின் ஆரோக்கியமான மருத்துவம்சீரகத்தை சாப்பிடுவதால் பல நோய்கள் தீரும் என்பது உங்களுக்கு தெரியுமா?