தேவையான பொருள்
செம்பருத்தி | 2 முழுமையான பூ |
முடக்கத்தான் கீரை | ஒரு கைப்புடி அளவு |
திப்பிலி | 5 எண்ணம் |
வால் மிளகு | 7 எண்ணம் |
பனை வெல்லம் | தேவையான அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு செம்பருத்தி பூ வை சிறிதளவு தண்ணீரில்30 நிமிடம் ஊற வைத்து அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.பின்பு முடக்கத்தான் கீரையை சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு சாறு போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு திப்பிலி மற்றும் வால் மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு நன்றாக இடித்து இதனுடன் பனை வெல்லமும் சேர்த்து நன்றாக பொடி ஆக்க வேண்டும்.
- இவ்வாறு உருவான பொடிஉடன் சமஅளவு முடக்கத்தான் கீரை சாறு மற்றும் செம்பருத்தி பூ வை ஊற வைத்து வடிகட்டிய தண்ணீரே எடுத்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.
- இவ்வாறு உருவான கசாயத்தை காலை மற்றும் மலை ஆகிய இரு வேலைகளிலும் குடித்து வந்தால் முடக்கு வாதம் முற்றிலும் நீங்கும்.