உடல் பருமன் குறைய அகத்தி கஷாயம் October 27, 2023 | No Comments தேவையான பொருள் அகத்திக்கீரை1 கைப்பிடிமிளகு5சீரகம்10பூண்டு1 பல்மஞ்சள் தூள்தேவையான அளவுஉப்புதேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.அனைத்தையும் தேவையான அளவு தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து கொள்ளவும்,பின்பு அதனை வடிகட்டி, அருந்தவும்இதனைக் காலை உணவாகக் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடத்தால் உடல் பருமன், தொப்பை குறையும். அகத்திக்கீரை Buy now மிளகு Buy now சீரகம் Buy now பூண்டு Buy now மஞ்சள் தூள் Buy now உப்பு Buy now Related posts:வறட்டு இருமலை தடுக்க சில வழிமுறைகள்கண் இமைகளில் முடி வேகமாக வளர ஒரு எளிதான வீட்டு வைத்தியம்சளி மற்றும் காய்ச்சல் இருந்து விடுபடுவதற்க்கு உதவும் மூலிகை தேநீர்ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்யும் இயற்கை மூலிகை சாறு