முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை சீவி சிறிய துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும்.நறுக்கப்பட்ட இஞ்சியை நன்றாக பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
இந்த சாற்றை இரண்டு அல்லது மூன்று சொட்டு காதின் இருபுறமும் விட வேண்டும்.பிறகு 5 நிமிடம் கழித்து காதை ஒரு புறமாக கவிழ்த்து சாறை வெளியேற்ற வேண்டும்.
பிறகு 10 மி.லி நல்ல எடுத்துக்கொண்டு காதின் இருபுறமும் தடவ வேண்டும் இவ்வாறு செய்து வந்தால் காது வலி மற்றும் இரைச்சல் அறவே நீங்கும்.