உடல் அரிப்பு குணம் பெற உடனடி சிகிச்சை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • வன்னி மரத்தின் இலையை எடுத்து கொண்டு.
  • அதனை பசும்பால் விட்டு அரைக்கவும்.
  • தினசரி 1 அவுன்ஸ் சாப்பிட்டு வந்தால் உடல் அரிப்பு நீங்கும்.