தொண்டை எரிச்சல் குறைய ஒரு எளிய வழி மருத்துவம் July 17, 2020 | No Comments தேவையான பொருள் தேன் தேவையான அளவு பாதாம் பருப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தேவையான அளவு பாதாம் பருப்பு எடுத்து நன்கு அரைக்கவும்.அரைத்த பாதாம் பருப்பு எடுத்து தேனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொண்டை எரிச்சல் முற்றிலுமாக குறைந்து விடும்.மேலும் இது நிரந்தர தீர்வு தரும் எளிய மருத்துவம் ஆகும். தேன் பாதாம் பருப்பு Related posts:சளி மற்றும் காய்ச்சல் இருந்து விடுபடுவதற்க்கு உதவும் மூலிகை தேநீர்கண்புரை நோய் குணமாக ஒரு எளிய மருத்துவம்கொழுப்பு கட்டியை கரைக்க உதவும் கழற்சிக்காயின் மருத்துவ பலன்கள்உடலில் தோல் நோய்கள் மற்றும் படர்தாமரை நீங்க உதவும் பாட்டி வைத்தியம்