மூட்டு வலி குணமாக உதவும் கடுகு September 21, 2020 | No Comments தேவையான பொருள் கடுகு 5 கிராம் மிளகு 5 கிராம் உப்பு 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு கடுகு,மிளகு மற்றும் உப்பு ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே அரைத்துக்கொள்ளவும்.அரைத்தப்பொருட்களை எல்லாம் ஒன்றாக சேர்த்துக்கொள்ளவும்.மேலும் அரைத்த பொடியை ஒரு அரைத்தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும்.இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு மிதமான சுடுநீர் குடித்து வந்தால் கால் வலி முற்றிலுமாக குணமாகும்.இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால் கால்வலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.இது எந்தவித பக்கவிளைவும் இல்லாத மருத்துவம் ஆகும். மிளகு உப்பு கடுகு Related posts:பாதவெடிப்பு குணமாக இயற்கை வழி மருத்துவம்தீக்காயம் உடனடியாக குணமாக ஒரு அற்புத மருந்துமுடி நன்கு வளரஆறாத புண்களுக்கு இப்போது ஒரு நிரந்தர தீர்வு