இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்க செய்ய மிகவும் எளிய வழி July 6, 2020 | No Comments தேவையான பொருள் பீட்ரூட் (நறுக்கிய துண்டு) 20 கிராம் எலுமிச்சை சாறு 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு பீட்ரூட் நன்கு கழுவி சுத்தம் செய்து அதனை சிறிய துண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு எலுமிச்சை பழத்தை பிழிந்து 100 மி.லி சாற்றை சேகரித்துக்கொள்ளவும்.இப்போது எலுமிச்சை சாற்றுடன் நறுக்கிய பீட்ரூட் துண்டையும் சேர்த்து குடிக்கவும்.தினந்தோறும் ஒரு வேளை இந்த சாற்றை குடித்து வந்தால் உடலில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். Buy now Buy now Related posts:அரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளரகுப்பைமேனி பற்றி பலரும் அறியாத பல மருத்துவ பயன்கள்முடி கருகருவென நீண்டு வளர்வதற்கு உதவும் வீட்டு வைத்தியம்நீரிழிவை கட்டுப்படுத்தும் வரகு வாழைப்பூ அடை