அலர்ஜியை போக்க October 27, 2023 | No Comments தேவையான பொருள் அருகம்புல்ஒரு கைப்பிடிமிளகு10வெற்றிலைநான்கு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.ஒரு கைப்பிடி அறுகம்புல்லை ஒன்றிரண்டாக வெட்டி கொள்ளவும்பின்பு 10 மிளகைப் பொடித்து, நான்கு வெற்றிலைகளைக் காம்பு நீக்கிக் கிழித்து வைத்துக்கொள்ளவும்.இந்த மூன்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு, இரண்டு குவளை நீர்விட்டுக் கொதிக்கவைக்கவும்.அரை டம்ளராக வற்றியதும், வடிகட்டி அந்தக் கஷாயத்தை இளஞ்சூட்டில் காலை, மாலை என 15 தினங்கள் பருகினால்அர்ட்டிகேரியா எனும் உடல் முழுக்க வரும் அரிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம். அருகம்புல் Buy now மிளகு Buy now வெற்றிலை Buy now Related posts:மூட்டு வலிய சரி செய்ய மருந்துஉடல் பலம் மற்றும் தாது பலம் உடலில் ஏற்படுவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்வைரஸ் காய்ச்சல் வந்தால் முதலில் செய்ய வேண்டிய மருத்துவம்காதில் உண்டாகும் கடுமையான இரைச்சலுக்கு ஒரு எளியவகை மருத்துவம்