கை கால் வீக்கம் போக October 26, 2023 | No Comments தேவையான பொருள் அரிவாள் மனை பூண்டு இலை Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். அரிவாள் மனை பூண்டு இலைகளை கஷாயம் செய்து கொண்டு பின்பு அதனை குடித்து வந்தால் கெட்ட நீரை வெளியேற உதவுகிறது. அது மட்டுமின்றி கை கால் வீக்கம் போன்ற வலிகளை சரி செய்கிறது Related posts:சக்தி மிகுந்த சத்து மாவு கஞ்சி தயாரிக்கும் முறைஅரிக்கும் பொடுகை விரட்டி அடர்த்தியா முடி வளரஇதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்கோடை உடல் சூடு தணிய ஒரு எளிதான வீட்டு வைத்தியம்