வாய் கசப்பு இருந்தால் இதை சாப்பிடுங்க போதும் October 12, 2021 | No Comments தேவையான பொருள் ஆரஞ்சு1 பனைவெல்லம்அரை தேக்கரண்டிசோம்புஅரை தேக்கரண்டிகொத்தமல்லி தலைஒரு கொத்துதண்ணிர்தேவையான அளவு Click hereFind Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருளை சரியான அளவை எடுத் துக்கொள்ளவும்.பிறகு ஒரு கொத்து கொத்தமல்லி இலை சோம்பு நன்று இடித்து கொள்ளவும்.இடித்தும் இதை அரை டம்பளர் தண்ணீரில் கலந்து கொள்ளவும்.அதில்அரை தேக்கரண்டி பனை வெள்ளம்,ஆரஞ்சு சார் சேர்த்து கொள்ளவும் .இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வாய் கசப்பு போய் விடும். ஆரஞ்சு சோம்பு கொத்தமல்லி தலை பனைவெல்லம் Related posts:தொண்டை கரகரப்பு குணமாக எளிதான வீட்டு வைத்தியம்நாள்பட்ட சளியை வெளியேற்றும் ஒரு சிறந்த வீட்டு வைத்தியம்உடலில் ஏற்படும் பித்தம் குறைய ஒரு எளிதான மருத்துவம்ஆண்களுக்கு அணுக்கள் உற்பத்தியாக உதவும் பாரம்பரிய மூலிகை மருத்துவம்